scorecardresearch

அருள்மொழி வர்மனை புலம்ப வச்சிட்டீங்களே வந்தியதேவன்… பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்சன்கள்

பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அருள்மொழி வர்மனை புலம்ப வச்சிட்டீங்களே வந்தியதேவன்… பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்சன்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் படம் வசூலில் சாதனை படைத்து வந்தாலும் படத்தின் மீதான சில விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் படம் வெளியான 3 நாட்களில் 200 கோடியை வசூல் செய்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie ponniyin selvan movie memes update in tamil