/tamil-ie/media/media_files/uploads/2022/12/TV-MOvies.jpg)
Today Movies
Today Movies On Tv : தியேட்டர்களை விட ரசிகர்களை அதிக நேரம் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் சின்னத்திரையில் இன்றைய திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக டிவி நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி ரசிகர்கள் மற்றும் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்கின்றன.
அதே சமயம் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள். தற்போது ஒடிடி தளங்களின் வருகை அதிகரித்தாலும் டி.வி. நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களுக்கான வரவேற்பு இன்னும் குறையாமல் தான் உள்ளது என்று சொல்லாம்.
அந்த வகையில் சின்னத்திரையின் இன்றைய திரைப்படங்கள் :
சன் டிவி
3.30pm : அருள்
கே டிவி
10.00am : பிரியா, 1.00pm : டிக் டிக் டிக், 4.00pm : சிறை பறவை, 7.00pm : திமிரு, 10.30pm : ரகளை
கலைஞர் டிவி
1.30pm : தசாவதாரம்
ஜெயா டிவி
10.00pm : புதுப்பாட்டு, 2.00pm : மிஸ்டர் மெட்ராஸ்
ஜெ மூவி
10.00am : தாயே புவனேஸ்வரி, 1.00pm : புயல் கடந்த பூமி, 4.00pm : அம்பிகை நேரில் வந்தாள், 7.00pm : புதிய வார்ப்புகள், 10.30pm : யுனிவர்சிட்டி
கேப்டன் டிவி
2.00pm : வீட்டுக்கு ஒரு பிள்ளை
மெகா டிவி
9.30am : எல்லாம் இன்ப மயம், 1.30pm : காரைக்கால் அம்மையார்
பாலிமர் டிவி
2.00pm : மகர ஜோதி, 7.00pm : தமிழ் ராக்கர்ஸ்
ஜீதிரை
10.00am : மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், 1.00pm : இது என்னோட ஜில்லா, 4.30pm : வினோதய சித்தம், 6.30pm : மிர்ச்சி, 10.00pm : வரப்போகும் 24 மணிக்குள்
விஜய் சூப்பர்
11.00am : இட்ஸ் மை லைப், 1.30pm : வேட்டை, 3.45pm : F2, 6.30pm : நண்பன், 9.30pm : ஆமா பார்ட் 2
கலர்ஸ் தமிழ்
11.30am : சர்பத், 2.00pm : மிக மிக அவசரம், 4.00pm : சர்வம் தாள மயம், 9.30pm : யுத்த சத்தம்
வசந்த் டிவி
1.30pm : ஆசை அலைகள், 7.30pm : எங்கிருந்தோ வந்தாள்
ராஜ் டிவி
9.00am : தெற்கத்தி கள்ளன், 1.30pm : தளபதி, 7.30pm : சிந்து பைரவி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
10.00am : பாரு பாரு பட்டணம் பாரு, 1.30pm : தர்ம சக்கரம், 4.30pm : அந்தி மயக்கம், 7.30pm : சிகரம், 10.30pm : ஊரும் உறவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.