விதவிதமான சேலை... கண்கவரும் அழகு... பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை போட்டோஸ் #PhotoGallery
Tamil Serial Actress Photo : காவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஒரு சில படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Tamil Serial Actress Photo : காவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஒரு சில படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ActressKaviya Arivumani Photo Gallery : விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் சகோதரத்துவம் உள்ளிட்ட பல நல்ல குணங்களை வலியுறுத்தும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
Advertisment
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், சரவண விக்ரம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 3-வது மருமகள் முல்லை கேரக்டரில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி.
Advertisment
Advertisements
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடக்கத்தில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக காவியா முல்லையாக நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உட்பட சில சீரியல்களில் சப்போர்டிங் கேரக்டரில் நடித்து வந்த காவிய தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவரது கணவர் கதிருக்கும் இவருக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடக்கத்தில் இவர் சித்ரா இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதிற்குள் எழுந்த நிலையில், தற்போது சித்ரா இல்லாத குறையை காவிய தீர்த்தவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சீரியல் மட்டுமல்லாது காவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஒரு சில படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
காவியா அறிவுமணி போட்டோஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“