scorecardresearch

உங்க க்யூட்னஸ் தனி அழகு… சிவாங்கி வைரல் க்ளிக்ஸ்

சமீபத்தில் வெளியான காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி நடித்திருந்தார்.

Shivangi
குக் வித் கோமாளி சிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கியர் சிவாங்கி.

shivangi
சிவாங்கி

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதில் குக் + கோமாளி இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை மகிழ்ச்சியி.ல் ஆழ்த்தும்.

shivangi
சிவாங்கி

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமடைந்தவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. அதிலும் 2-வது சீசனில் அஸ்வின் சிவாங்கி காம்போ, மற்றும் புகழ் சிவாங்கி காம்போ பெரிய அளவில் ரீச் ஆனது.

shivangi
சிவாங்கி

இந்த காம்கோவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம உள்ள நிலையில், இவர்களுக்கு படவாய்ப்பும் கிடைத்தது. சமீபத்தில் வெளியான காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி நடித்திருந்தார்.

shivangi
சிவாங்கி

தற்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் சிவாங்கி சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

shivangi
சிவாங்கி

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show actress shivangi photo gallery in tamil

Best of Express