/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanuhs.jpg)
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து’ தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் சுஜிதா தனுஷ்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-8.jpg)
சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா, தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக’ தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-1-1.jpg)
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்’ சீரியலா அல்லது சினிமாவா என்ற ஒரு நிலை வந்தபோது சுஜிதா சீரியலைத் தேர்ந்தெடுத்தார். பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-7-1.jpg)
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருகிறார். சுஜிதா ’கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-2-1.jpg)
மேலும் தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-6-1.jpg)
இதே சீரியலின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-3-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-5-1.jpg)
இதில் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sujitha-Dhanush-4-1.jpg)
இவரை சேலையிலேயே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு தற்போது இவர் மாடர்ன் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.