Advertisment

கண்ணம்மாவின் கணவர் பாரதியா இது? புதிய கெட்டப்பில் கலக்கும் அருண்பிரசாத்

Tamil Serial Update : பாரதி ரோலில் நடித்து வரும் அருண் பிரசாத், சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கண்ணம்மாவின் கணவர் பாரதியா இது? புதிய கெட்டப்பில் கலக்கும் அருண்பிரசாத்

Tamil Serial Actor Arun Prasid Update : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்தம சீரியலில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகினறனர். டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வந்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகினறனர்.

Advertisment

ஆனாலும் இந்த சீரியலின் தீவிர ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் பாரதி ரோலில் நடித்து வரும் அருண் பிரசாத், சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு சில குறும்படங்களில் நடித்துள்ளார். இந்த குறும்படங்கள் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு பெற்ற அவரக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.

சின்னத்திரரையின் முன்னணி நாயகனான அருண்பிரசாத் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அருண் பிரசாத் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கெட்டப்பை மாற்றியுள்ளார். கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் அருண்பிரசாத்க்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathi Kannamma Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment