![Aarthik](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2EvLWBnLX55wLfboqaRW.jpg)
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-10.jpg)
சன்டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஆர்த்தி சுபாஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-3.jpg)
தமிழ்நாட்டின் சென்னையை ஆர்த்தி சுபாஷ், தனது பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை சென்னையில் முடித்தார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-5.jpg)
யூடியூப்பில் வெப் சீரிஸ்களில் நடித்த ஆர்த்தி சுபாஷ், சென்னை மீம்ஸ் என்ற யூடியூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரமில் நடித்தார். அதன்பிறகு பாண்டிவர் இல்லம் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-9.jpg)
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-1.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குடும்ப சீரியல் பாண்டவர் இல்லம். கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டது.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-6.jpg)
பாண்டிவர் இல்லம் சீரியலில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்தவர் ஆர்த்தி சுபாஷ். மல்லிகா அழகு சுந்தரத்தை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொள்வார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-4.jpg)
இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆர்த்தி சுபாஷ், தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-8.jpg)
சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-2.jpg)
தற்போது பாண்டவர் இல்லம் சீரியல் முடிவடைந்த நிலையில், மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் ஆர்த்தி சுபாஷ், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/arthi-subash-7.jpg)
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/uKqGSl5IrBRO553gxmWK.jpg)
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல என்று பேசி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.