/indian-express-tamil/media/media_files/2024/12/19/kUCTrsaAVs2z3dzahHRP.jpg)
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா அமிர்தா Photograph: (Backia and Amirtha In Baakiyalakshmi Serial)
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1234.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1235.jpg)
குடும்ப தலைவி வருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1237.jpg)
இந்த சீரியலில் பாக்யாவின் 2-வது மருமகள், அமிர்தா கேரக்டரில் நடித்து வருபவர் அக்ஷையா அசோக்.
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1231.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1236.jpg)
ரித்திகா தமிழ் செல்வி நடித்து வந்த இந்த கேரக்டரில் திடீரென அவர் விலகியதால், தற்போது அக்ஷையா அசோக் நடித்து வருகிறார்
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1233.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/19/baakiyalskmi1232.jpg)
அந்த வகையில் தற்போது கடற்கரையில் இருந்து அக்ஷிதா அசோக் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.