New Update
/indian-express-tamil/media/media_files/g2R55seqw1hkYvPN27YZ.jpg)
சீரியல் நடிகை அக்ஷிதா போபையா
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா கேரக்டரில் நடித்து வரும் நடிகை அக்ஷிதா போபையா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை அக்ஷிதா போபையா
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அக்ஷிதா மைசூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 2017-ம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.
தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற வில்லி ரோலில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். தமிழை ஒருதலையாக காதலித்த இவர் தற்போது அவருக்கே வில்லியாக மாறியுள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷிதா தற்போது வெளியிட்டுள்ள சில மாடலிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.