பிறக்கும் முன்பே குழந்தை பெயரை அறிவித்த ஆல்யா... என்ன பெயர் தெரியுமா?

Tamil Serial Update : ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும், சஞசீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகின்றனர்

Tamil Serial Update : ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும், சஞசீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிறக்கும் முன்பே குழந்தை பெயரை அறிவித்த ஆல்யா... என்ன பெயர் தெரியுமா?

Serial Actress alya Manasa Baby Name Update : விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கவே ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.

Advertisment

இந்நிலையில், ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும், சஞசீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் ஆல்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆல்யாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆல்யா தற்போது கர்ப்பமாக இருப்பதால், இனி அவர் ராஜா ராணி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு ஆல்யா எந்த பதிலும் அறிக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாடிய அவர், இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், எந்த சீரியலில் இருந்தும் நான் விலகவில்லை சந்தியா என்பது ஒருவர் மட்டுமே. அது நான் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

publive-image
Advertisment
Advertisements

இதனிடைய தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யா, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பேன் என்று கூறியுள்ளார். அதன்படி ஆண்குழந்தை பிறந்தால், அர்ஷ் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைல என்றும் பெயர் வைக்க யோசித்துள்ளதாக கூறியள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், குழந்தை பிறக்கும் முன்பே பெயரை அறிவித்த ஆல்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Alya Manasa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: