/indian-express-tamil/media/media_files/3VERBRIb7IKAGIzmxm9k.jpg)
நடிகை அஞ்சலி ராவ்
/indian-express-tamil/media/media_files/anjali-rao-5.jpg)
2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அஞ்சலி ராவ். அதனைத் தொடர்ந்து பிட்சா 2 படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-1.jpg)
கோச்சடையான், மாலினி 22, பீச்சங்கை, அண்ணனுக்கு யே, செய், பொத்தானூர் தபால் நிலையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-10.jpg)
2017-ம் ஆண்டு மகாலட்சுமி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அஞ்சலி ராவ், அடுத்து தலையணை பூக்கள் சீரியலில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-4.jpg)
/indian-express-tamil/media/media_files/anjali-rao-2.jpg)
லட்சுமி ஸ்டோர்ஸ், வந்தால் மகாலட்சுமி, கண்மணி, உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-11.jpg)
சன் டிவியின் சுந்தரி சீரியல் மலையாளத்திலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் சுந்தரி கேரக்டரில் அஞ்சலி ராவ் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-3.jpg)
/indian-express-tamil/media/media_files/anjali-rao-9.jpg)
ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் சீரியலில் மனோகரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வரும் அஞ்சலி ராவ், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/anjali-rao-6.jpg)
/indian-express-tamil/media/media_files/anjali-rao-8.jpg)
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.