/indian-express-tamil/media/media_files/MYOPYknnF1DpmkzMIPqM.jpg)
நடிகை அர்ச்சனா குமார்
/indian-express-tamil/media/media_files/kEsNbHqkGWOn0ejKmndO.jpg)
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடித்த நடிகை அர்ச்சனா குமார் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/qVXWz6Y7aDJdadnUdKwa.jpg)
சென்னையில் பிறந்து வளர்ந்து அர்ச்சனா குமார், சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
/indian-express-tamil/media/media_files/1mL51stRTS5uBNHs57Dt.jpg)
/indian-express-tamil/media/media_files/5IErk32yLlET78G0daB2.jpg)
கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா, மீடியா மற்றும் நடனம் மீது அதிக ஆர்வமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
/indian-express-tamil/media/media_files/hRDkYD2yKEc48SYuRwRd.jpg)
இந்நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் குமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அர்ச்சனாவுக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நல்ல பெயர் கிடைத்தது.
/indian-express-tamil/media/media_files/Bvbb7sYJEjrDwPN0wUmz.jpg)
அதன்பிறகு அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில், தேனு கதாபாத்திரத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/TEyIqoDl4Z1WZklKXkoo.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அடுத்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/06hbBnxfHZNdlYR558aY.jpg)
நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/n7H74OMchANqQpYnoPht.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அர்ச்சனாவின் சுருட்டை முடிக்காகவே, இணையத்தில் பலரும் இவரை தேடி தேடி பார்க்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/8qxj6CkYjDEJtjhzTooI.jpg)
இதில் ஒரு போட்டோவுக்கு ஏஞ்சலின் இன்னொரு சேலையை திருட்டேன் எடிட்டடு பை எனக்கு வாய்த்த அடிமைகள் என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.