Advertisment
Presenting Partner
Desktop GIF

சீரியலில் பாரம்பரியம்... வலைதளத்தில் வண்ணமயம்... மாரி நடிகையின் அசத்தல் லுக்

குறுகிய நாட்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆஷிகாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
சீரியலில் பாரம்பரியம்... வலைதளத்தில் வண்ணமயம்... மாரி நடிகையின் அசத்தல் லுக்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்புவதில ஆர்வம் காட்டி வரும் ஜீ தமிழில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது மாரி சீரியல்.

Advertisment
publive-image

ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் ரீமேக்காக அமைந்துள்ள இந்த சீரியலில், தெலுங்கில் நடித்த நடிகை ஆஷிகாவே தமிழிலும் நாயகியாக நடித்துள்ளார்.

publive-image

குறுகிய நாட்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆஷிகாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.

publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷிகா தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான தமிழ்ச்செல்வி என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.

publive-image

அனைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட மொழிகளில் சில சீரியல்களில் நடித்த அவர் தற்போது மாரி சீரியல் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஆஷிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் இவர் இன்ஷ்டாகிராமில் வெளியிடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

publive-image

சீரியலில் பாரம்பரிய உடையான சேலையில் காட்சியளிக்கும் ஆஷிகா தற்போர் மாடர்னட உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment