/indian-express-tamil/media/media_files/vLFxHtXTZZYMgXS5ATC8.jpg)
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-9.jpg)
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-2.jpg)
இந்த சீரியலில் தனலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பாவனா லாஸ்யா.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-7.jpg)
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-3.jpg)
முதலில் தனலட்சுமி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வி.ஜே.தாரா திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார்.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-1.jpg)
வி.ஜே.தாரா விலகியதை தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க பாவனா லாஸ்யா தேர்வானார்.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-6.jpg)
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள பாவனா லாஸ்யா பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-8.jpg)
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-10.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-4.jpg)
அந்த வகையில் தற்போது துபாய் பாலைவனத்தில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/bhavana-lasya-5.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கேஷ்யூவல் மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஸ் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.