/indian-express-tamil/media/media_files/ouzw9RAylx4Yh8U37scf.jpg)
/indian-express-tamil/media/media_files/dharshana-1.jpg)
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்தது.
/indian-express-tamil/media/media_files/dharshana-4.jpg)
இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர் தீபக், நட்சத்திர நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/dharshana-2.jpg)
இந்த சீரியலில் வசுந்தரா (வசு) என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தர்ஷனா ஸ்ரீபால்.
/indian-express-tamil/media/media_files/dharshana-6.jpg)
வட இந்தியாவை சேர்ந்த இவர், திருச்சியில் தனது படிப்பை முடித்து ஃபேஷன்' டிசைனிங்காக சென்னை வந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/dharshana-8.jpg)
அப்போது சன்டிவியில் இவருக்கு தொகுப்பாளினி வேலை கிடைத்துள்ளது. அதனை ஏற்று ஆதித்யா சேனலில் வேலை செய்த இவருக்கு ராதிகாவுடன் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
/indian-express-tamil/media/media_files/dharshana-10.jpg)
இந்த சீரியலில் சாதுவாக இருந்து பிறகு வில்லியாக மாறும் கேரக்டரில் சிறப்பாக நடித்த தர்ஷ்னாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
/indian-express-tamil/media/media_files/dharshana-5.jpg)
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். இந்த சீரியலில் அதிகம் பிரபலமானார் தர்ஷ்னா.
/indian-express-tamil/media/media_files/dharshana-7.jpg)
ஒரு கட்டத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய தர்ஷனா, தற்போது சன்டிவியின் பூவா தலையா சீரியலில் லீடு தோலில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/dharshana-9.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷனா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/dharshana-3.jpg)
அந்த வகையில் தற்போது தர்ஷனா நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.