Advertisment

கண்களுக்கும் மொழி உண்டு தெரியுமா? திவ்யா கணேஷ் அசத்தல் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்

author-image
WebDesk
New Update
'வேலை செய்ய விடாமல் தொந்தரவு': முக்கிய சீரியலுக்கு விடை கொடுத்த விஜய் டி.வி நடிகை

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை திவ்யா கணேஷ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார்.

publive-image

அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

publive-image

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

publive-image

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கிளாமர் உடையில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் மஞ்சள் நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Serial News Divya Ganesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment