/indian-express-tamil/media/media_files/Ij5GgEXPpEsVDNlNUOng.jpg)
சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத்
/indian-express-tamil/media/media_files/sna-fa18.jpg)
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் ஃபரீனா ஆசாத்.
/indian-express-tamil/media/media_files/sna-fa2.jpg)
இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் ஃபரீனா ஆசாத்.
/indian-express-tamil/media/media_files/sna-fa1.jpg)
தனது ஒருதலை காதல் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரித்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பல சதிவேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
/indian-express-tamil/media/media_files/sna-fa4.jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று நிலையும் இருந்தது.
/indian-express-tamil/media/media_files/sna-fa17.jpg)
இடையில் இவர் பிரசவத்திற்க்காக சென்றிருந்த போது வெண்பா கேரக்டரை வெறுப்பவர்கள் கூட வெண்பா எப்போது உள்ளே வருவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/sna-fa5.jpg)
பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், ஃபரீனா ஆசாத் கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரில் பவானி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மாவில் வில்லி என்றாலும், அபி டெய்லர் தொடரில், பாசிட்டீவ்
/indian-express-tamil/media/media_files/sna-fa3.jpg)
நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஃபரீனா ஆசாத் திடீரென விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி வந்தார்.
/indian-express-tamil/media/media_files/sna-fa19.jpg)
ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த தொடங்கப்பட்ட இந்த சீரியலின் 2-வது சீசனிலும் நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/sna-fa8.jpg)
அந்த சீரியலும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாராக மாறிய ஃபரீனா ஆசாத், தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/sna-fa6.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஃபரீனா ஆசாத் வெளியிட்டுள்ள எக்ஸசைஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.