Advertisment

காவியா இதெல்லாம் பார்த்தி, ஜீவா பாத்தா என்ன நினைப்பாங்க... கேப்ரியல்லா வைரல் க்ளிக்ஸ்

3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gabriella

சீரியல் நடிகை கேப்ரியல்லா

3, அப்பா, சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை கேப்ரியல்லா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி கேப்ரியல்லா விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர்.பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்தார்.

publive-image

தொடர்ந்து 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார்.

publive-image

தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார். உள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gabriella Charlton
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment