Advertisment

ஆசைகளும்.. கனவுகளும்... சுந்தரி கேப்ரியல்லாவின் வித்தியாசமான போட்டோஸ்

தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியலில் டைட்டில் கேரக்டரில் நடித்து வரும் கேப்ரியல்லா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
ஆசைகளும்.. கனவுகளும்... சுந்தரி கேப்ரியல்லாவின் வித்தியாசமான போட்டோஸ்

சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் கேப்ரியல்லா.

Advertisment
publive-image

ரஜினியின் கபாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

publive-image
publive-image

தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியலில் டைட்டில் கேரக்டரில் நடித்து வரும் கேப்ரியல்லா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image
publive-image

மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹமான் ஃபாலோயராக உள்ளார். மேம் கேப்ரியல்லா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலை மற்றும் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள இந்த படங்கள் கவனம் ஈர்த்துள்ளது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Gabriella Sellus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment