சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஹரிப்பிரியா இசை.
2/11
சின்னத்திரையில், ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹரிப்பிரியா இசை, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
3/11
Advertisment
4/11
கடந்த 2016 ஆம் ஆண்டு இ.எம்.ஐ ("EMI தவணை முறை வாழ்கை) என்ற தொடரின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானார்.
5/11
"பிரியமானவள்", "லட்சுமி வந்தாச்சு", "சரவணன் மீனாட்சி", "கல்யாணம் முதல் காதல் வரை", "விதி" ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார்.
6/11
Advertisment
Advertisements
7/11
தற்போது சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியலில், முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
8/11
9/11
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
10/11
11/11
அந்த வகையில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பாலி தீவில் இருந்து ஹரிப்பிரியா அங்கிருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.