/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-Rajkumar-7.jpg)
ஹேமா ராஜ்குமார்
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா ராஜ்குமார், அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது மீடியாவில் தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-1.jpg)
தொடர்ந்து விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்த அவர், பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-2.jpg)
மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-3.jpg)
இந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது நல்லவரா என்ற கேள்வி எழுந்து வந்தாலும் மீனா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், தனியாக ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-4.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-5.jpg)
இதில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Hema-rajkumar-6.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.