/indian-express-tamil/media/media_files/ZMk5aeyg6ynC3yIdTXV7.jpg)
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-8.jpg)
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-1.jpg)
இதனை பயன்படுத்திக்கொள்ளும் நடிகைகள் சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தங்களது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-2.jpg)
சமூகவலைதளங்களில் சீரியல் நடிகைகள் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-6.jpg)
அந்த வரிசையில் தனது முதல் சீரியலில் நடித்தபோதே ரசிகர்கள் பாராட்டுக்களை பெற்ற நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தவர் தான் ஹீமா பிந்து.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-3.jpg)
கடந்த 2020-ம் ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட இதயத்தை திருடாதே சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-4.jpg)
நவீன் குமார் நாயகனாக நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இந்த சீரயில் முடிவுக்கு வந்தது.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-10.jpg)
அடுத்து சன்டிவியின் இலக்கிய சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-9.jpg)
ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து நடிகை ஹீமா பிந்து விலகிய நிலையில், தற்போது நடிகை ஷாம்பவி இந்த சீரியலில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-5.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீமா பிந்து அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/hema-bindhu-7.jpg)
அந்த வகையில் தற்போது இவர் பாலைவனத்தில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us