விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.
2/11
3/11
ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.
Advertisment
4/11
5/11
ஆனால் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியல் தான் அவரை கவனிக்க வைத்தது.. இந்த சீரியலில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தார்.
6/11
Advertisment
Advertisement
7/11
ஜனனி அசோக் குமார் அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் சரண்யா என்கிற ரோலில் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
8/11
தற்போது ஜீ தமிழின் இதயம் சீரியலில் 5 குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து வரும் ஜனனி அசோக் குமார், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
9/11
10/11
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள சில பதிவுகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
11/11
சீரியலில் ஹோம்லியாக பார்த்த ஜனனி அசோக் குமார் தற்போது பாண்டிச்சேரியில் மாடர்ன் உடையில், கையில் ஒயின் பாட்டிலுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.