/indian-express-tamil/media/media_files/YSxoUtTN25H9vmnK7z4i.jpg)
/indian-express-tamil/media/media_files/6zDfVENxsya1ydbcqVOA.jpg)
வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்தவர் லிவிங்ஸ்டன்.
/indian-express-tamil/media/media_files/jo-li7.jpg)
தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அவரது மகன் ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jo-li4.jpg)
தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா.
/indian-express-tamil/media/media_files/jo-li.jpg)
/indian-express-tamil/media/media_files/jo-li8.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமான இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/jo-li6.jpg)
அந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய ஜோவிதா அடுத்து அருவி என்ற சீரியலில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/jo-li1.jpg)
அருவி சீரியலில் அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்த ஜோவிதா, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/jo-li9.jpg)
கடந்த மே மாதம் அருவி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஜோவிதா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/jo-li5.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jo-li3.jpg)
தன் துருதுரு நடிப்பால் மக்களை ஈர்க்கும் ஜோவிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.