Tamil Serial Actress Kaaviya Arivumani Photo Gallery : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் எண்ட்ரி கொடுத்தவர் தான் காவியா அறிவுமணி.
Advertisment
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காவியா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்
Advertisment
Advertisements
இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும், காவியா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் பாரம்பரியமான சேலையில் நடித்து வரும் காவியா வெளியில் மார்டன் உயைில் வருகிறார்.
இது தொடர்பாக புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் காவியா சீரியலில் மட்டும்தான் ஹோம்லி வெளியில் வெரி மார்டன் என்று கூறி வருகிறன்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil