/tamil-ie/media/media_files/uploads/2023/07/Ethir-Neechal-Easwari.jpg)
சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-7.jpg)
2002-ம் ஆண்டு தமிழில் வெளியான ஃபவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கனிகா.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-2.jpg)
தொடர்ந்து எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-3.jpg)
கடைசியான தமிழில் ஓ.கே.கண்மணி படத்தில் நடித்த கனிகா தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தெலுங்கு கன்னடம் என ஒரு சில மொழிகளில் நடித்துள்ள கனிகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-4.jpg)
அந்த வகையில் தற்போது சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது கேரக்டருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-5.jpg)
இந்த சீரியலில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா கணவருக்கு பயந்த மனைவியாக சிறப்பாக நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanika-6.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கனிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.