பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி).
Advertisment
கண்மணி மனோகரன்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தத,
கண்மணி மனோகரன்
Advertisment
Advertisements
இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர்தான் கண்மணி மனோகரன்.
கண்மணி மனோகரன்
தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் அறிமுகமான இவர், அதன்பிறகு திருந்தி நல்லவராக தனது அக்கா கண்ணம்மாவுக்கு உதவும் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கண்மணி மனோகரன்
ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி தற்போது ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவோக இருக்கும் கண்மணி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil