/indian-express-tamil/media/media_files/yourthxKgQBq2ZfjRuH4.jpg)
நடிகை கண்மணி மனோகரன் போட்டோஸ்
/indian-express-tamil/media/media_files/nmNQ2hRkOGuBEQsVyKTV.jpg)
சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
சினிமாவை நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை நடிகைகள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருவது தான்.
/indian-express-tamil/media/media_files/gMmIfzcizgPKRly9idaS.jpg)
இன்ஸ்டாகிராம் பதிவுகள்
நடிகைகள் தங்களது சமூகவலைளங்களின் மூலம் நேரடியாக ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வரும் அதே சமயம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/LoRaMg2Y8UUHC4Nm0U0u.jpg)
கண்மணி மனோகரன் போட்டோஸ்
அந்த வரிசையில் தற்போது நடிகை கண்மனி மனோகரன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையை சேர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
/indian-express-tamil/media/media_files/4suLWpACPALHevSgCt0w.jpg)
கண்மணி மனோகரன் முதல் சீரியல்
தோழி ஒருவருடன் ஆடிஷனுக்கு போனபோது இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. முதல் சீரியலிலேயே வில்லியாக முத்திரை பதித்தார்.
/indian-express-tamil/media/media_files/FGp78IrIFCZvqmPlk9bp.jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகல்
இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/HXB888h5VQdzl6Gzw6X1.jpg)
அமுதாவும் அன்னலட்சுமியும்
தொடர்ந்து கண்மணி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது ஜீ தமிழ் டிவியில் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/601wLauF8Lm1eRIlpilR.jpg)
இன்ஸ்டாகிராம் புதிய போட்டோஸ்
இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களை வைத்துள்ள கண்மணி, அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.