Tamil Serial Actress Kaviya rivumani Photo Gallery Update In tamil சூரிய ஒளியில் காந்த கண்ணழகி... காவியா அறிவுமணி கலக்கல் க்ளிக்ஸ் | Indian Express Tamil

சூரிய ஒளியில் காந்த கண்ணழகி… காவியா அறிவுமணி கலக்கல் க்ளிக்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த காவியா திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

சூரிய ஒளியில் காந்த கண்ணழகி… காவியா அறிவுமணி கலக்கல் க்ளிக்ஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து புகழின்புகழின் உச்சத்திற்கு சென்றவர் காவியா அறிவுமணி.

இந்த சீரியலில் முதலில் முல்லையாக நடித்து வந்த வி.ஜே.சித்ரா திடீரென மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த காவியா திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

அதன்பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆன காவியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்கிடெக்ட் படிப்பில் பட்டம் பெற்றார். இதற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் காவியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வரும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்று

அந்த வகையில் தற்போது காவியா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress kaviya rivumani photo gallery update in tamil