சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை லாவண்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/10
தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
3/10
இந்த சீரியலில் முல்லையாக நடித்து முக்கியத்துவம் பெற்றவர் வி.ஜே.சித்ரா.
Advertisment
4/10
வி.ஜே.சித்ரா திடீரென அவர் இறந்ததை தொடர்ந்து நடிகை காவியா முல்லையாக நடித்து வந்தார்.
5/10
ஒரு கட்டத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வந்தார்.
6/10
சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்துள்ள லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
Advertisment
Advertisement
7/10
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து லாவண்யா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
8/10
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லாவண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
9/10
மேலும் சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
10/10
மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் உட்பட பல விருதுகளை வென்றுள்ள லாவன்யா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.