scorecardresearch

நட்சத்திரம் போல் மின்றீங்களே… கவனம் ஈர்க்கும் நட்சத்திரா நாகேஷ்

பிரபல சின்னத்திரை நடிகை நட்சத்திர நாகேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தவர்.

நட்சத்திரம் போல் மின்றீங்களே… கவனம் ஈர்க்கும் நட்சத்திரா நாகேஷ்

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நடிகை நட்சத்திர நாகேஷ் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரபல சின்னத்திரை நடிகை நட்சத்திர நாகேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தவர்.

தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress nakshathra nagesh new photo gallery doing

Best of Express