Advertisment

பொம்மையாக மாறிய நட்சத்திரா... கவனம் ஈர்க்கும் புதிய போட்டோஸ்

சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தவர். தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொம்மையாக மாறிய நட்சத்திரா... கவனம் ஈர்க்கும் புதிய போட்டோஸ்

விஜய் டிவி சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நடிகை நட்சத்திர நாகேஷ் பிரபல சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமானார்.

publive-image

சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தவர். தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார்.

publive-image

சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.

publive-image

கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில், தற்போது நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Nakshathra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment