/tamil-ie/media/media_files/uploads/2022/10/Nakshathra-Nagesh.jpg)
பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நட்சத்திரா நாகேஷ் தற்போது திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Natchathira-Nagesh-1.jpg)
சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Natchathira-Nagesh-2.jpg)
தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Natchathira-Nagesh-3.jpg)
கடந்த வருடம் இவர் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Natchathira-Nagesh-4.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Natchathira-Nagesh-5.jpg)
நட்சத்திரா திருமண கோலத்தில் இருக்கும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.