Advertisment

எப்படி பார்த்தாலும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே... நட்சத்திரா நாகேஷ் கியூட் க்ளிக்ஸ் 

சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nakshtra Nagesh

சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை நட்சத்திரா நாகேஷ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நடிகை நட்சத்திர நாகேஷ் பிரபல சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமானார்.

publive-image

அதனைத் தொடர்ந்து சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார்.

publive-image

இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், தமிழ் சரஸ்வதி இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

publive-image

சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.

publive-image

கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில், தற்போது நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Nakshathra Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment