Advertisment

சன் லைட் வெளிச்சம்... அழகான புன்னகை... கவனம் ஈர்க்கும் நட்சத்திரா போட்டோஸ்

ஜோடி நம்பர் ஒன், சன் சிங்கர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற இவர், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சன் லைட் வெளிச்சம்... அழகான புன்னகை... கவனம் ஈர்க்கும் நட்சத்திரா போட்டோஸ்

தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சேட்டை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நட்சத்திர நாகேஷ். தொடர்ந்து, வாய் மூடி பேசும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இவர். தற்போது வஞ்சகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image

ஜோடி நம்பர் ஒன், சன் சிங்கர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற இவர், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நட்சத்திரா, தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

publive-image
publive-image

அது மட்டுமல்லாமல் ஏராளமான குறும்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ள நட்சத்திர சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் நட்சத்திரா, போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

publive-image
publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது சன் லைட்டில் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Serial Actress Nakshathra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment