Advertisment

நந்தினி சீரியல் ஞாபகம் இருக்கா? நடிகை நித்யா ராம் வைரல் க்ளிக்ஸ்

2013-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான அவள் சீரியல் நித்யா ராம்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் அடுத்து சில ஆண்டுகள் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு அமையவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nithyaram

நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் நடித்து வரும் நடிகை நித்யா ராம் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்யா ராம், 2010-ம் ஆண்டு ஒளிபரப்பான கன்னட சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் அவள் சீரியலில் நடித்திருந்தார்.

publive-image

2013-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான அவள் சீரியல் நித்யா ராம்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் அடுத்து சில ஆண்டுகள் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு அமையவில்லை.

publive-image

அதனால் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களில் நடித்து வந்த நித்யா ராம், 4 வருட இடைவெளிக்கு பிறகு நந்தினி சீரியல் மூலம் மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ரீஎன்டரி கொடுத்தார்.

publive-image

இந்த சீரியல் அவர்க்கு பலரின் பாராட்டுக்களை பெற்று கொடுத்த நிலையில், அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பிறக சவாலே சமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

publive-image

தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் நடித்து வரும் நித்யா ராம், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Nithya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment