அத்தனை க்ளிக்ஸூம் அருமை... நந்தினி நடிகை நித்யா ராம் கியூட் போட்டோஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிர் பல சீரியல்களில் நடித்த நித்யா ராம் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்

தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிர் பல சீரியல்களில் நடித்த நித்யா ராம் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nithya ram

அண்ணா சீரியல் நடிகை நித்யா ராம்

சன்டிவியின் நந்தினி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை நித்யா ராம் சமீபத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை நித்யா ராம் 2010-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பென்கியல்லி அரலிடா ஹவ்வு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

publive-image
Advertisment
Advertisements

அனைத் தொடர்ந்து தமிழில் வெளியான அவள் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான நித்யா ராம் அடுத்து நந்தினி சீரியலில் 2 வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிர் பல சீரியல்களில் நடித்த நித்யா ராம் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.

publive-image

மிர்ச்சி செந்தில் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நித்யா ராம் டாக்டர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

அவள் சீரியல் நித்யா ராம்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் அடுத்து சில ஆண்டுகள் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு அமையவில்லை. அதனால் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களில் நடித்து வந்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து நித்யா ராம், 4 வருட இடைவெளிக்கு பிறகு நந்தினி சீரியல் மூலம் மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ரீஎன்டரி கொடுத்தார். இந்த சீரியல் அவர்க்கு பலரின் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.

publive-image

அதன்பிறகு சவாலே சமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: