/indian-express-tamil/media/media_files/iNwSDleiMGNPKrFphCZu.jpg)
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra19.jpg)
சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் சேனல் விஜய் டிவி. வெற்றி பெற்ற திரைப்படங்களின் பெயரில் பல சீரியலிகள் இதில் ஒளிபரப்பாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra16.jpg)
அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. பவித்ரா ஜனனி, திரவியம் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra17.jpg)
ரொமான்ஸ் காட்சிக்கு பெயர் பெற்ற இந்த சீரியலில், பவித்ரா – திரவியம் இடையேயான காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra12.jpg)
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra1.jpg)
800 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பவித்ரா திரவியம் இருவருமே அடுத்தடுத்த சீரியல்களில் கமிட் ஆகினர்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra.jpg)
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்த நடித்த பவித்ரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra18.jpg)
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra15.jpg)
அதேபோல் திரவியம் ஈரமான ரோஜாவே சீரியலின் 2-வது சீசனில் 2 ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra13.jpg)
தற்போது இந்த இரு சீரியல்களும் முடிவடைந்த நிலையில், திரவியம் அடுத்து வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra122.jpg)
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra2.jpg)
பவித்ரா ஜனனி இன்னும் புதிய சீரியலில் கமிட் ஆகாத நிலையில், தற்போது ஈரமான ரோஜாவே சீரியலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/drivayam-pavithra14.jpg)
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.