Serial Actress Lifestyle Update : விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் எண்ட்ரி ஆனவர் நடிகை பவித்ரா ஜன்னி. அதன்பிறகு மெல்ல திறந்தது கதவு, ராஜா ராணி லக்ஷ்மி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி சமீபத்தில் நிறைவடைந்த ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் நடித்து வருகிறார். போட்டோஷூட் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் மார்டன் மற்றும் சேலையில் நடத்திய போட்டோஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன.












“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil