/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavith.jpg)
சினத்திரையில் தனது வசிகரமான முகத்தின் மூலம் ஏரளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் பவித்ரா ஜனனி. அழகு மட்டுமல்லாமல் தனது நடிப்புத்திறமையாலும் வெற்றி பெற்றவர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-8.jpg)
தொடக்கத்தில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நாயகியாக உயர்ந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-10.jpg)
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-4.jpg)
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-3.jpg)
இந்த சீரியலில் வினோத் பாபு நாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் கட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-7.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-6.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-2.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-5.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-1.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-9.jpg)
பவித்ரா ஜனனி
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pavithra-janani-11.jpg)
பவித்ரா ஜனனி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.