/indian-express-tamil/media/media_files/2025/01/26/ShwHJB9c33cz3CpxSWYr.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-3.jpg)
விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-4.jpg)
மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-5.jpg)
சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா ஜனனி, விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-1.jpg)
சமீபத்தில முடிவடைந்த விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-2.jpg)
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பவித்ரா ஜனனி, ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-7.jpg)
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/janani-pavithra-6.jpg)
சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில், போட்டியாளராக பங்கேற்ற பவித்ரா ஜனனி, 4-வது இடம் பிடித்து அசத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.