விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி.
2/12
மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
3/12
Advertisment
4/12
சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா ஜனனி, விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.
5/12
6/12
சமீபத்தில முடிவடைந்த விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
Advertisment
Advertisements
7/12
8/12
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பவித்ரா ஜனனி, ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார்.
9/12
10/12
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர்.
11/12
12/12
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வகையில் பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள சில ட்ராவல் புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.