/tamil-ie/media/media_files/uploads/2023/05/Pavithra-Janani.jpg)
நடிகை பவித்ரா ஜனனி
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-1.jpg)
விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி. விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-6.jpg)
தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-5.jpg)
மேலும் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-4.jpg)
வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-3.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Pavithra-janani-2.jpg)
அந்த வகையில் பவித்ரா தற்போது சுடிதாரில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.