Advertisment

அசத்தும் அழகு... எளிமையின் உச்சம்... பவித்ரா ஜனனி சல்வார் கலெக்ஷன்ஸ்

விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி. விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

author-image
WebDesk
New Update
Pavithra Janani

நடிகை பவித்ரா ஜனனி

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி. விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

publive-image

தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

மேலும் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் பவித்ரா தற்போது சுடிதாரில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pavithra Janani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment