Advertisment

ஹோம்லி லுக்... கூடும் அழகு... பவித்ரா ஜனனி சல்வார் கலெக்ஷன்ஸ்

தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் நடித்து வரும் நடிகை பவித்ரா ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
avithra janani

பவித்ரா ஜனனி

சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது தான்.

Advertisment
publive-image

சின்னத்திரை நடிகைகள் பெரும்பாலும் தங்களது சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் தங்களுக்குமான இடைவெளியை குறைத்து விடுகின்றனர்.

publive-image

இந்த வரிசையில் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் நடித்து வரும் நடிகை பவித்ரா ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

மேலும் இந்த சீரியலில் வெற்றி – அபி இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கும், மோதல் காட்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிரபல நடிகை அனுஷ்கா தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவித்ரா ஜனனி சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Pavithra Janani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment