Advertisment
Presenting Partner
Desktop GIF

சிம்பிள் காஸ்யூம் தான்... ஆனால் ராயல் லுக்... ப்ரீத்தி சர்மாவின் மாடர்ன் கலெக்ஷன்ஸ்

சன்டிவியின் சித்தி 2 சீரியலில் லீடு ரோலில் நடிக்க தொடங்கிய ப்ரீத்தி சர்மா தற்போது அந்த சீரியலின் அடையளமாக மாறிவிட்டார்.

author-image
WebDesk
New Update
செம்பருத்தி நாயகனுடன் ஜோடி சேர்ந்த சித்தி 2 நாயகி... அட இது வேற லெவல் காம்போ...!

கடந்த 2018-ம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஒரு கதை பாடட்டுமா சார் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனவர் ப்ரீத்தி சர்மா. உத்திரபிரதேசத்தை சேர்ந்த இவர், தொடர்ந்து கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமானார்.

Advertisment
publive-image
publive-image
publive-image

இதன்பிறகு சன்டிவியின் சித்தி 2 சீரியலில் லீடு ரோலில் நடிக்க தொடங்கிய ப்ரீத்தி சர்மா தற்போது அந்த சீரியலின் அடையளமாக மாறிவிட்டார். தொடக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வந்த இந்த சீரியலில் அவர் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்.

publive-image
publive-image
publive-image

இதனால் சீரியல் சில எபிசோடுகளில் நிறுத்தப்படும் என்று வதந்திகள் வெளியான நிலையில், ப்ரீத்தி சர்மா மற்றும் நந்தன் இருவரும் சீரியலை தூக்கி நிறுத்தியுள்ளனர். இவருகளுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

publive-image
publive-image
publive-image

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரீத்தி சர்மா அவ்வப்போது மார்டன் உடையுடன தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்ட்ட 7 லட்சத்திற்கு அதிகமான ஃபாலோயர்களை வைத்து்ள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Preethi Sharma Chithi 2 Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment