Advertisment
Presenting Partner
Desktop GIF

மார்டன் உடையில் 'வெண்பா' : சித்தி-2 பிரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Serial Actress Preethi Sharma : சித்தி 2 சீரியல் நடிகை பிரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மார்டன் உடையில் 'வெண்பா' : சித்தி-2 பிரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Chiththi 2 Serial Actress Preethi Sharma Leatest Photos : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று சித்தி 2. 90களில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சித்தி சீரியலின் 2-ம் பாகமாக வெளியாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரமான வெண்பா வேடத்தில் நடித்து வருபவர் பிரீத்தி சர்மா. தனது சிறப்பாக நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை வலதளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் பிரீத்தி சர்மா சமீபத்தில் பதிவேற்றிய அவரின் புகைப்படங்கள்.

Advertisment
publive-image
சேலையில் அசத்தும் பிரீத்தி சர்மா
publive-image
இன்முகத்துடன் வெண்பா
publive-image
மார்டன் உடையில் பிரீத்தி சர்மா
publive-image
வசீகரிக்கும் பார்வையுடன்
publive-image
பால்கனியில் ஜாலியாக...
publive-image
மூக்கு கண்ணாடி முகத்துடன்
publive-image
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு
Chithi 2 Serial Actress Preethi Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment