/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priyadarshini.jpg)
பிரியதர்ஷினி
சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-1.jpg)
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் திவ்யதர்ஷினி. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-2.jpg)
திவ்யதர்ஷினிக்கு முன்பே சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் அவரது சகோதரி பிரியதர்ஷினி. தொகுப்பாளராக களமிறங்கிய அவர், டான்ஸ் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-3.jpg)
தற்போது சீரியலில் நடித்து வரும் ப்ரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-4.jpg)
இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கிண்டல் செய்யும் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியதர்ஷினி பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-5.jpg)
சின்னத்திரையில் ஆக்டீவாக இருந்த பிரியதர்ஷினி திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகி குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Priya-Darshini-6.jpg)
தற்போது 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்டரி ஆகியுள்ள பிரியதர்ஷினி சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.