/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-n1alkari.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-n1alkari2.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-1alkari5.jpg)
ரோஜா சீரியலில் இவர் நடித்த ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-n1alkari4.jpg)
பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-nalk1ari1.jpg)
ஒரு கட்டத்தில் சீதாராமன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-nalkari7.jpg)
திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாக நிலையில்,ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நள தமயந்தி" என்ற தமிழ் சீரியலின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-na1lkari3.jpg)
அதே சமயம் சமூகவலைதளங்களில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/priyanka-nalk1ari6.jpg)
தற்போது ரோஜா 2 சீரியலில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி சுருட்டை முடியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.