/indian-express-tamil/media/media_files/9UgikZxw36RqDISRy9q8.jpg)
சின்னத்திரை நடிகை ராதிகா ப்ரீத்தி
/indian-express-tamil/media/media_files/QrgivxgaUEEbzWz3eIu3.jpg)
சீரியல் என்ட்ரி
பூவே உனக்காக தொடர் மூலம் பிரபலமான ராதிகா ப்ரீத்தி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தமிழில் பூவே உனக்காக சீரியல் தான் அவரின் என்ட்ரி.
/indian-express-tamil/media/media_files/USmMqTWlJCpb0O3y9mvc.jpg)
முதல் சீரியலுக்கு வரவேற்பு
பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/Vab1JOVKnwnF16GpuKge.jpg)
கன்னட படங்களில் நடிப்பு
சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/8VvtQ8ehapDqQY3wO66F.jpg)
தமிழ் படம்
கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் இவர் நடிப்பில தயாரானா நாதிரு தின்னா என்ற படம் வெளியானது. இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/x2KSnQNWejhgTOqIY9Oe.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவ்
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/Qltb9SuG7CVPah0LpNbJ.jpg)
இன்ஸ்டா புகைப்படங்கள்
அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/ZpddkAHR8FPEyUfQHwbY.jpg)
இன்ஸ்டாவில் 5 லட்சத்திற்கு அதிகமாக ஃபாலோயர்களை வைத்துள்ள நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.